Headlines

தவெக பிரச்சாரம் 26 முதல் தொடக்கம்

தவெக தேர்​தல் பிரச்​சா​ரக் குழு ஆலோ​சனைக் கூட்​டம், சென்​னை​யில் நேற்று நடந்​தது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் செங்​கோட்​டையன் கூறும்​போது, தவெக சார்​பில் 26-ம் தேதி பிர​சார பயணம் தொடங்​கு​கிறோம்….

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு…

Read More

தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

Read More