புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!
புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக…


